பெண்களை உங்களைத் தேடி வர வைக்கும் ரகசியங்கள்! | Art of Chasing
வணக்கம் நண்பர்களே! இன்று நான் உங்களுடன் ஒரு மிக முக்கியமான, அதே சமயம் பல ஆண்கள் குழப்பமடைந்துள்ள ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசப் போகிறேன். நிறைய பேர் என்னிடம் கேட்பதுண்டு, “ஏன் நான் ஒரு பெண்ணை இவ்வளவு நேசித்தும், அவளுக்காக இவ்வளவு செய்தும் அவள் என்னை மதிக்க மாட்டேன் என்கிறாள்?” என்று. இந்த கேள்விக்கான விடை நீங்கள் அவளைத் துரத்துவதில் இல்லை, அவள் உங்களைத் துரத்தும்படி செய்வதில் தான் இருக்கிறது. ஆரம்பத்தில் நானும் உங்களைப் போலத்தான் இருந்தேன். … Read more